Tag: ஆடு மழையில் நனையாமல் இருக்க ரெயின் கோட்
தஞ்சாவூர்
தொடர் மழையால் ”ரெயின் கோட்” அணிந்து மேச்சலுக்கு செல்லும் ஆடுகள் சமூக வலைத்தளங்களில் வேகமாய் பரவும் காட்சிகள்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள குலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (70). விவசாயியான இவர் ஆடு, மாடு, கோழி என கால்நடைகள் வளர்ப்பில் ஆர்வமாக ஈடுப்பட்டு வருகிறார். இந்த நிலையில் தஞ்சாவூர் ... Read More