Tag: ஆட்சித்தலைவர் அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப.
அங்கநாதீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் மடவாளம் அருள்மிகு அங்கநாதீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்களின் குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்தார்கள். இவ்விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.க.தேவராஜி அவர்களும் திரு.அ.நல்லதம்பி அவர்களும் ... Read More
ஏலகிரிமலை ஊராட்சி அத்தனாவூரில் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் 7.09 ஏக்கர் பரப்பளவில் சாகச சுற்றுலா தளம் அமைக்கும் பணி.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஏலகிரிமலை ஊராட்சி அத்தனாவூரில் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் 7.09 ஏக்கர் பரப்பளவில் சாகச சுற்றுலா தளம் அமைக்கும் பணியை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தார். ... Read More
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் தின விழா.!
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் தின விழா உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அமர்குஷ்வாஹா, இ.ஆ.ப., தலைமையில் அனைத்து அலுவலர்கள் ஏற்றுக்கொண்டார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, மாவட்ட ஆட்சியரின் ... Read More
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய பேரிடர் மீட்பு படை மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த ஆலோசனை.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய பேரிடர் மீட்பு படை மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட ... Read More