Tag: ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை திருடியவர் கைது
குற்றம்
ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை திருடியவர் கைது – ரூபாய் 85,000/- மதிப்புள்ள ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் மீட்பு.
தூத்துக்குடி மாவட்டம்: திருச்செந்தூர் வீரபாண்டியபட்டணம் குறிஞ்சி நகரை சேர்ந்த நாராயணன் மகன் காளிராஜன் (47) என்பவர் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் ராஜ் கண்ணா நகரில் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ... Read More