BREAKING NEWS

Tag: ஆண்டிப்பட்டி தாலுகா

ஆண்டிபட்டி அருகே தனியார் பேருந்தில் படிக்கட்டின் அருகிலேயே நின்று பயணம் செய்த பெண் பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் தலையில் படுகாயம்… அதிர்ச்சியான சிசிடிவி காட்சிகள் வைரல்.
தேனி

ஆண்டிபட்டி அருகே தனியார் பேருந்தில் படிக்கட்டின் அருகிலேயே நின்று பயணம் செய்த பெண் பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் தலையில் படுகாயம்… அதிர்ச்சியான சிசிடிவி காட்சிகள் வைரல்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த தீபாலட்சுமி என்ற பெண் நேற்று மதியம் தனியார் பேருந்தில் தேனிக்கு பயணம் செய்தபோது, பேருந்து படிக்கட்டின் அருகிலேயே பாதுகாப்பு கம்பியை பிடித்து நின்றபடி பயணம் ... Read More

உப்புத்துறை கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆன்மிகம்

உப்புத்துறை கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கடமலை மயிலை அருகே உள்ள உப்புத்துறை கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.   12 ஆண்டுகளுக்கு பின்னர் ... Read More

ஆண்டிப்பட்டி அருகே தலைமை ஆசிரியர் அமரும் மேஜை மீது இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிட மேற்கூரை.. நொடிப்பொழுதில் உயிர் தப்பிய ஆசிரியர்.
தேனி

ஆண்டிப்பட்டி அருகே தலைமை ஆசிரியர் அமரும் மேஜை மீது இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிட மேற்கூரை.. நொடிப்பொழுதில் உயிர் தப்பிய ஆசிரியர்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, கடமலைக்குண்டு அருகே உள்ள மந்திச்சுனை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளயில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியர் ... Read More

ஆண்டிப்பட்டி அருகே நிலத்தை உட்பிரிவு செய்ய விவசாயியிடம் ரூ 14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குறுவட்ட அளவர் கைது. லஞ்ச ஒழிப்புத்துறை  போலீசார் நடவடிக்கை.
குற்றம்

ஆண்டிப்பட்டி அருகே நிலத்தை உட்பிரிவு செய்ய விவசாயியிடம் ரூ 14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குறுவட்ட அளவர் கைது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா குமணன் தொழு கிராமத்தை சேர்ந்தவர் ராமேந்திரன் இவர் விவசாயம் செய்து வருகிறார் இவருக்கு சொந்தமான ஐந்து ஏக்கர்பூர்வீக நிலத்தில் 1.47 ஏக்கர் நிலத்தை உட்பிரிவு செய்வதற்காக வருவாய் துறை ... Read More