Tag: ஆதார் அட்டையில் வயதை மாற்றக்கோரி மனு
திருச்சி
ஆதார் அட்டையில் 41 வயது பெண்ணுக்கு 123 வயது என்று அச்சடிப்பு: பெண் கண்ணீர் மல்க கலெக்டர் அலுவலகத்தில் மனு.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு திருச்சி தாயனூரை சேர்ந்த சீனிவாசனின் மனைவி கவிதா (வயது 41) ஒரு கோரிக்கை மனுவுடன் வந்திருந்தார். ... Read More
