Tag: ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவமாணவியருக்கு பாராட்டு விழா நடந்தது.
ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அப்ராஷைன், அப்சரா பாத்திமா, முத்து சுந்தரி, சேக் பயாஸ், முகமது ஜுபைர், சுதன், முகமது ரியாஸ் ஆகிய ஏழு மாணவ மாணவியர் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி ... Read More