Tag: ஆம்பூர்
ஆம்பூர் குடியாத்தம் செல்லும் பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம்: பார்த்து ரசித்த நடத்துனர் மீது நடவடிக்கை பாயுமா
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் இருந்து வேலூர் மாவட்டம் குடியாத்தத்திற்கு மாலை 4.10 மணியளவில் அரசு நகரப் பேருந்து G22 வழித்தடம் இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் ஏறும் மற்றும் இறங்கும் வழிகளில் கதவுகள் ( ஹைட்ராலிக்) ... Read More
கோவில் அர்ச்சகர் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக பெண் காவல்நிலையத்தில் புகார்
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற நாகநாத சுவாமி திருக்கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும் தியாகு என்பவர் கோவிலுக்கு வந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டு உள்ளார். இதுகுறித்து அப்பெண் ஆம்பூர் அனைத்து ... Read More
ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த நபர் ஆம்பூரில் கைது. 7 கிலோ கஞ்சா பறிமுதல்.
ஒடிசாவில் இருந்து ஈரோட்டுக்கு கஞ்சா கடத்தி வருவதாக மத்திய குற்ற புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் வாணியம்பாடி மதுவிலக்கு அமல் ... Read More
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையோடு வெற்றி பெற்ற தையடுத்து ஆம்பூரில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
ஆம்பூர் அடுத்த மின்னூரில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூரில் கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றதையடுத்து மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ... Read More
28 சவரன் தங்க நகைகள் கொள்ளை; பூட்டை உடைக்காமல் நூதன முறையில் திருடிய கொள்ளையர்கள். கள்ளச்சாவி போட்டு கொள்ளையடிக்கப்பட்டதா? என போலீசார் விசாரணை.
ஆம்பூர் அருகே தோல் தொழிற்சாலை தொழிலாளி வீட்டில் 28 சவரன் தங்க நகைகள் கொள்ளை. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த காட்டுவெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் வாணியம்பாடியில் செயல்பட்டு வரும் தனியார் தோல் ... Read More
லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை; ஆம்பூர் நகர காவல் துறை விசாரணை.
ஆம்பூரில் லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை ஆம்பூர் இந்திராநகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் கண்ணப்பன் மகன் விநாயகம் (46)லாரி டிரைவர் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குடும்பத்தினரிடம் தகராறில் ... Read More
ஆம்பூரில் SDPI கட்சியின் சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி மாநில செயற்குழு உறுப்பினர் அம்ஜத் பாஷா பங்கேற்பு.
SDPI கட்சியின் சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி. திருப்பத்தூர் மாவட்டம்; ஆம்பூர் தொகுதி SDPI கட்சியின் சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி ஆம்பூர் தொகுதி தலைவர் ஜீலான் பாஷா தலைமையில் நடைபெற்றது. ... Read More
ஆம்பூரில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்தவர் கைது
திருப்பத்தூர் மாவட்டம்; ஆம்பூர் அருகே பனங்காட்டேரி காப்பு காட்டு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது காப்பு காட்டில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த அனுமுத்து (28) என்பவரை பிடித்து அவரிடம் இருந்து ... Read More
ஆம்பூர் அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு கரடிகளை மீட்கும் பணியில் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அருங்கல்துருகம் அருகே வனப்பகுதியை ஓட்டி அமைந்துள்ள உள்ள சக்கரவர்த்தி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள, விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு கரடிகளை மீட்கும் பணியில் தீயணைப்பு ... Read More
இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கத்தில் காங்கிரசின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஆம்பூரில் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கத்தில் காங்கிரசின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக் கருத்தரங்கத்திற்கு திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் பிரபு ... Read More