Tag: ஆறுமுகநேரி மடத்துவிளை புனித சவேரியார் ஆலயம்
தூத்துக்குடி
தீபஜோதி மகளிர் கூட்டமைப்பு சார்பில் மகளிர் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி மகளிர் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டது. ஆறுமுகநேரி தீபஜோதி மகளிர் கூட்டமைப்பு சார்பில் மகளிர் விழா கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஆறுமுகநேரி மடத்துவிளை புனித சவேரியார் ஆலயத்தில் ... Read More