Tag: இராஜராஜ சோழன 1037 ம் சதயவிழா
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டம். கும்பகோணம் வட்டம், பம்பைப்படையூர் மாமன்னர் இராசராச்சோழன் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் மாமன்னர் இராசராசசோழன் “சதய விழா” பம்பப்படையூர் சமத்துவபுரம் அண்ணா அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சோழர்களின் வரலாற்று படக்காட்சியினை தொடங்கி "பழையாறை. உடையாளூர். சோழன்மாளிகை, தாராசுரம் ஆகியவை சோழப் பேரரசின் அழியாத அடையாளங்களை சுமந்து கொண்டிருக்கும் சரித்திர பிரசித்தி பெற்ற ஊர்கள். பழையாறை சோழர் குலத்தின் புகழ் ... Read More
தஞ்சாவூர்
மாமன்னர் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழாவை ஒட்டி அவரது திருவுருவ சிலைக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் அன்று சதய விழா தஞ்சாவூரில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது, நேற்று தொடங்கிய இந்நிகழ்வில் மேடை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. ... Read More
தஞ்சாவூர்
தஞ்சை பெரியக் கோவிலை எழுப்பிய இராஜராஜசோழன் 1037ம் ஆண்டு சதயவிழாவை ஒட்டி பந்தல்கால் நடும் விழா நடைப்பெற்றது.
தஞ்சை பெரியக் கோவிலை எழுப்பிய மாமன்னன் இராஜராஜ சோழன 1037 ம் சதயவிழா நவம்பர் மாதம் 2 மற்றும் 3 ஆகிய இரு தினங்கள் நடைபெறுவதை முன்னிட்டு பந்தல்கால் நடப்பட்டது. ... Read More