Tag: இலவச மருத்துவ சிகிச்சை முகாம்
மயிலாடுதுறை
பொறையாரில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம் முருகன் துவக்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, பொறையார் புதிய பேருந்து நிலையம் சமுதாயக்கூடத்தில் ரோட்டரி சங்கம் மற்றும் விநாயகா மிஷின் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. ... Read More