BREAKING NEWS

Tag: ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு

ஈரோடு கந்தசாமி வீதியில் குண்டும் குழியுமாக காணப்பட்ட  சாலை சரி செய்யப்பட்டது.
ஈரோடு

ஈரோடு கந்தசாமி வீதியில் குண்டும் குழியுமாக காணப்பட்ட சாலை சரி செய்யப்பட்டது.

கருங்கல்பாளையம் செல்லும் வழியான கந்தசாமி வீதியில் ஆங்காங்கே திடீர் குழிகள் ஏற்பட்டிருந்தது. இவ்வழியாக ஏராளமான அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இருசக்கர வாகனங்கள் செல்கின்றன.இந்த அபாயக்குழியினால் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலையை அறிந்த மாமன்ற ... Read More