Tag: உதவும் உள்ளங்கல் நெல்லை புற்றுநோய் சிகிச்சை மையம்
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு.விஷ்ணு நவம்பர் 7-ஆம் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கம் திறந்து வைத்தார்,
உதவும் உள்ளங்கல் நெல்லை புற்றுநோய் சிகிச்சை மையம் சார்பில் புற்றுநோயைத் தடுப்பது, புற்றுநோய் வராமல் தடுப்பது மற்றும் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார். ... Read More
