Tag: உறைவிடம் உறுதிபடுத்தும் உன்னத திட்டம் எ
மயிலாடுதுறை
தரங்கம்பாடி அருகே சமூக வலைதள நண்பர்கள், வீடில்லா மூதாட்டிக்கு ரூ 20,000 மதிப்பீட்டில் குடில் அமைத்து கொடுக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திடீர்குப்பம் காமராஜர் சாலை பின்புறம் வசிக்கும், அபூர்வம், க/பெ.சுப்பிரமணியன் என்ற மூதாட்டியின் சிதலமடைந்த குடிசைவீட்டினை தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் மற்றும் பொது தொழிலாளர் ... Read More