Tag: உலகம் சுற்றுலா தினம்
தஞ்சாவூர்
இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலா முதுநிலை ஆராய்ச்சி துறையின் சார்பில் கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் உலக சுற்றுலா தினம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
உலக சுற்றுலா தினம் நிகழ்ச்சி:- நிகழ்ச்சிக்கு அரசினர் ஆடவர் கல்லூரி முதல்வர்(பொறுப்பு) மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார். தேர்வு கட்டுப்பாடு அதிகாரி ராமசுப்பிரமணியன், கணிதத்துறை இணை பேராசிரியர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். ... Read More