Tag: எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு
ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம் அருகில்அஇஅதிமுக கழகம் சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
ராணிப்பேட்டையில் தமிழ் நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மீது ஜனநாயகத்திற்கு விரோதமாக தொடுத்த பொய் வழக்குக்கு எதிராக மு.க.ஸ்டாலின் விடியா தி.மு.க. அரசை கண்டித்து, ராணிப்பேட்டை மாவட்டம் அஇஅதிமுக கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். ... Read More
எடப்பாடி பழனிச்சாமி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பதை கண்டித்து தேனியில் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் கம்பம் எம்.எல்.ஏ.வும்., அதிமுக அமைப்பு செயலாளருமான ஜக்கையன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதையடுத்து முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்கட்சித் தலைவரும் அதிமுக ... Read More
வாலாஜா நகரில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
ராணிபேட்டை மாவட்டம், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக திமுக அரசை கண்டித்தும் தமிழக காவல்துறையையும் கண்டித்து வாலாஜா பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் ... Read More
மயிலாடுதுறையில் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் ஏராளமானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து மயிலாடுதுறையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ... Read More