Tag: கடலூர் மாவட்டம்
மாவட்ட ஆட்சியரின் மனுநீதி முகாமில் மனு அளிக்க வந்த இரண்டு தூய்மை பணியாளர்கள் தீக்குளிக்க முயற்சி.
கடலூர் மாவட்டம் கோ.கொத்தனூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த மனுநீதி முகாமில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ... Read More
நல்லூர் ஒன்றியத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது
கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லூர் மற்றும் சிறுநெசலூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. நல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ... Read More
வேப்பூர் அருகே ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த மங்களூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை நுண்ணறிவு சப் இன்ஸ்பெக்டர் ராபின் ஜெரால்ட் தலைமையிலான போலீசார் கடத்தலுக்கு பதுக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, ... Read More
வேப்பூர் அருகே கோமாரி தடுப்பூசி முகாம்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நகர் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் டாக்டர் பெரியசாமி கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார். நல்லூர் கால்நடை உதவி மருத்துவர் ... Read More
வேப்பூர் அருகே அரசு பள்ளியில் என்னும் எழுத்தும் விழா.!
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மேமாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் அறிவிப்பின்படி மாணவர்கள் இடையே கற்றல் இடைவெளிக்கு தீர்வு காணும் வகையில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது. ... Read More
பெண் காவலர்கள் ஐம்பதாம் ஆண்டு பொன்விழா சென்னை முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பேரணி.
கடலூர் மாவட்டம் வேப்பூரில் தமிழ்நாடு காவல்துறையில் முதன்முதலாக பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை பொன் விழாவாக கொண்டாடும் வகையில் சென்னை முதல் கன்னியாகுமரி சைக்கிள் பேரணி நடைபெற்று வருகிறது. ... Read More
நல்லூர் ஊராட்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழா தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் நல்லூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் திமுக தலைவர், மாண்புமிகு, தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ... Read More
பெண்கள் இஸ்லாமிய கல்வி நிலையம் மற்றும் ஃபாத்திமதுஜ்ஜஹ்ரா பெண்கள் இஸ்லாமிய கல்வி கல்லூரி 21 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தி.பண்டாரவாடையில் இயங்கிவரும் ஃபாத்திமஹ் (ரள்ழி) பெண்கள் இஸ்லாமிய கல்வி நிலையம் மற்றும் ஃபாத்திமதுஜ்ஜஹ்ரா பெண்கள் இஸ்லாமிய கல்வி கல்லூரி- 21 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியானது ... Read More
வேப்பூர் அருகே முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா ; பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கடலூர் மேற்கு மாவட்டம் சேப்பாக்கம் கிராமத்தில் தமிழகத் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சரும் மாவட்ட செயலாளரான சிவெ கணேசன் ... Read More
விருத்தாச்சலம் திமுக வடக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம்..
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் திமுக வடக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் இன்று பட்டி கருணாநிதி தலைமையில் நடைபெற்றது இதில் மதியழகன் பாலகிருஷ்ணன் சிவகுமார் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தர்மா மணிவேல் ... Read More
