Tag: கரும்பு டன்னுக்கு 4000 ரூ விலை வழங்க விவசாயிகள் கோரிக்கை
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைப்பணி தொடக்கம், கரும்பு டன்னுக்கு ரூபாய் 4000 வழங்க விவசாயிகள் கோரிக்கை.
தஞ்சையை அடுத்த குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் 2022- 23 ஆம் ஆண்டிற்கான கரும்பு அரவைப் பணி இன்று துவங்கியது, இப் பணியினை எம்பி பழநிமாணிக்கம் தொடங்கி வைத்தார். நடப்பு அரவைக்கு ... Read More
