Tag: கருர் district
ஆடி மாதம் மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு மாரியம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்
https://youtu.be/6UmwtiarUu4 ஆடி மாதம் மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு கரூர் வேம்பு மாரியம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆடி மாதத்தை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் நாள்தோறும் சிறப்பு ... Read More
கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பதவி உயர்வு பெற்ற மாவட்டகல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் சார்பாக கரூர் மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்ற திருமதி. காமாட்சி திருமதி. செல்வமணி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி ... Read More
வெண்ணைமலை சேரன் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டம். ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்பு.
கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில் செயல்படும் சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், இன்று சர்வதேச யோக தின விழாவை முன்னிட்டு பள்ளியின் முதல்வர் பழனியப்பன் தலைமையில் பள்ளி வளாகத்தில் யோகா தின விழா கொண்டாட்டம் ... Read More
கரூரில் கரூர் வழக்கறிஞர் சங்க சார்பில் ஆர்ப்பாட்டம் .
கரூர் மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்புகரூர் வழக்கறிஞர் சங்க சார்பில் ஆர்ப்பாட்டம் சென்னையில் வழக்கறிஞர் கௌதம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக முழுவதும் உள்ள வழக்குரைஞர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதை கண்டித்து தமிழகம் முழுவது ... Read More
ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் எம்பி ஜோதிமணி ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கினார்.
ராகுல் காந்தியின் 54 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய முழுவதும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கியும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வெள்ளியணை ... Read More
கரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு குறை தீர்ப்பு ஜமபந்தி முகாமில், தொலைபேசிகளில் பேஸ்புக், வீடியோ பார்த்துக்கொண்டு இருந்த அரசு துறை அதிகாரிகள்.
கரூர் மாவட்டத்தில் இன்று முதல் நான்கு நாட்கள் ஜமாபந்தி ( சிறப்பு மக்கள் குறைதீர்க்கும முகாம்) நடைபெறுகிறது. இன்று முதல் நாள் முகாமில் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் ... Read More
கரூரில், திடீரென கடைகளை காலி செய்ய சொன்னதால், கரூர் – திருச்சி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளர்கள் கைது.
கரூர் அடுத்த காந்திகிராமம் பகுதியில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயிலில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், சிறு வியாபாரிகள் கடைகளை நடத்தி வருகின்றனர். இப்பகுதியை விரிவாக்கம் ... Read More
குரூப் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா
கரூரில் மயிலிறகு அகாடமியில் குரூப் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் மயிலிறகு அகாடமியின் நிர்வாக இயக்குனர் அனுசியா தலைமையில் நடைபெற்றது மேலும் இந்த நிகழ்ச்சியில் ... Read More
புகலூர் காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு காகித ஆலை முன்பு பொதுமக்கள் அமர்ந்து ஆர்ப்பாட்டம்
கரூர் மாவட்டம் புகழூர் காகிதபுரத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகிதஆலையும், மூலிமங்கலம் அருகே டிஎன்பிஎல் சிமென்ட் ஆலையும் செயல்படுகிறது. டி என் பி எல் சிமெண்ட் ஆலையிலிருந்து சிமெண்ட் துகல்களும், சுண்ணாம்பு துகில்களும் காற்றின் மூலம் ... Read More
கரூரில், ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், பினாமி ஆட்கள் வைத்து போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து எழுதி வாங்கி கொண்டதாக பாதிக்கப்பட்ட பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையத்தில் புகார்.
கரூர் மாவட்டம், வாங்கல் காட்டூரைச் சேர்ந்த என் பெயர் பிரகாஷ் நான், நாமக்கலில் சுமதி & கோ என்ற நிறுவனம் மற்றும் பரமத்தி வேலூரில் சுமதி & கோ மற்றும் சுமதி டிரேடர்ஸ் என்ற ... Read More