Tag: கலெக்டர் அலுவலகம்
திருச்சி
சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
திருச்சி மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் ... Read More