Tag: கலைஞரின் பிறந்தநாள் விழா
தமிழ்நாடு
கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 101வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம். இனிப்புகள் மற்றும் உணவுப் பொட்டலங்கள் வழங்கிக் கொண்டாடி மகிழ்ந்த தொண்டர்கள்.
தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ஆம் தேதி திமுக தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது குறிப்பாக கடந்தாண்டு 100வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் தொடர்ச்சியாக இந்த ... Read More