Tag: கல்லுரிகளில் போதைப்பொருள் தடுப்பு குழு அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்
திருப்பத்தூர்
போதை பொருள்கள் ஒழிப்பு குறித்து கல்லூரி முதல்வர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லுரிகளிலும் போதைப்பொருள் தடுப்பு குழு அமைப்பது தொடர்பாக அனைத்து கல்லூரி முதல்வர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. ... Read More