Tag: கல்லூரியில் கல்வியியல் ஆராய்ச்சி
வேலூர்
வேலூர் அரசு கல்வியியல் கல்லூரியில் கல்வியியல் ஆராய்ச்சி முறையில் என்ற தலைப்பில் தேசிய பயிலரங்கு துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள வேலூர் அரசு கல்வியியல் கல்லூரியில் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் சார்பாக இரண்டு நாள் கல்வியியல் ஆராய்ச்சி முறையில் என்ற தலைப்பில் தேசிய பயிலரங்கு துவக்க ... Read More