BREAKING NEWS

Tag: கல்வி

விருத்தாச்சலம் டேனிஷ்மிஷின் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா.
கல்வி

விருத்தாச்சலம் டேனிஷ்மிஷின் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் புதுகுப்பம் டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் பர்ணபாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பள்ளியின் தலைமையாசிரியர் ... Read More

நத்தம் இராம்சன்ஸ் பள்ளி மாணவிகள் ” இளம் விஞ்ஞானிகளாகத் தேர்வு.
திண்டுக்கல்

நத்தம் இராம்சன்ஸ் பள்ளி மாணவிகள் ” இளம் விஞ்ஞானிகளாகத் தேர்வு.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு 30வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு தூத்துக்குடி, வாகைக்குளம் புனித அன்னை தெரேசா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. 30வது குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு மாநிலம் முழுவதும் மாவட்ட அளவில் ... Read More

ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
தஞ்சாவூர்

ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அணைக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு 19 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.   ... Read More

பஸ் வசதி இல்லாததை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல்.
மயிலாடுதுறை

பஸ் வசதி இல்லாததை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல்.

  மயிலாடுதுறை அருகே போதிய பஸ் வசதி இல்லாததை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிளையாட்டம் கிராமத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயிலாடுதுறை, ... Read More

உலக மனித உரிமைகள் தினத்தை கொண்டாடும் விதமாக மாணவ மாணவிகளுக்கு மனித உரிமைகள் என்ற தலைப்பில் கட்டுரை போட்டி.
தஞ்சாவூர்

உலக மனித உரிமைகள் தினத்தை கொண்டாடும் விதமாக மாணவ மாணவிகளுக்கு மனித உரிமைகள் என்ற தலைப்பில் கட்டுரை போட்டி.

உலக மனித உரிமைகள் தினத்தை கொண்டாடும் விதமாக இன்று தஞ்சை வடக்கு மாவட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைகள் துறையின் மாநில தலைவர் புரட்சித் தோழர் திரு மகாத்மா ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி காங்கிரஸ் ... Read More

திருநெல்வேலி திரு இருதய சிபிஎஸ்சி பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி.
திருநெல்வேலி

திருநெல்வேலி திரு இருதய சிபிஎஸ்சி பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி.

நெல்லை மாவட்டம் பணகுடி திருஇருதய சிபிஎஸ்சி பள்ளியில்  விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிஹரன் பிரசாத் கலந்து கொண்டு மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று ... Read More

தமிழ்நாட்டில் சிறந்த அரசு பள்ளியாக சரந்தாங்கி நடுநிலைப்பள்ளி தேர்வு – எம்.எல்.ஏ வெங்கடேசன் பாராட்டு.
மதுரை

தமிழ்நாட்டில் சிறந்த அரசு பள்ளியாக சரந்தாங்கி நடுநிலைப்பள்ளி தேர்வு – எம்.எல்.ஏ வெங்கடேசன் பாராட்டு.

  2020 -21ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டின் சிறந்த அரசு பள்ளிகளுக்கான பட்டியல் வெளியானது. 38 மாவட்டங்களில் இருந்து தலா 3பள்ளிகள் என மொத்தம் 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. அதில் மதுரை மாவட்டம் பாலமேடு ... Read More

மன்னர் மேல்நிலைப் பள்ளி‌யில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் கண்காட்சி.
சிவகங்கை

மன்னர் மேல்நிலைப் பள்ளி‌யில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் கண்காட்சி.

செய்தியாளர் வி.ராஜா.   சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளி‌யில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மக்கள் நலத்திட்டங்கள் விழிப்புணர்வு கண்காட்சி தொடங்கி வைத்தார் அமைச்சர் கே ஆர். பெரியகருப்பன்.     சிவகங்கை மாவட்டம் ... Read More

செங்கல்பட்டு செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆண்டு விழா.
செங்கல்பட்டு

செங்கல்பட்டு செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆண்டு விழா.

செய்தியாளர் செங்கை ஷங்கர்.   செங்கல்பட்டில் இயங்கி வரும் செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் பெண்கள் உயர் நிலைப்பள்ளியின் ஆண்டுவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.     இப்பள்ளியில் ஆண்டுதோறும் ஆண்டு விழா சிறப்பாக நடைபெறுவது ... Read More

அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கான கலைத் திருவிழாவை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார்.
தேனி

அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கான கலைத் திருவிழாவை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார்.

தேனி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கான கலைத் திருவிழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார்.  தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ மாணவியர்களின் கலைத்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் ... Read More