Tag: கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி
தர்மபுரி
காரிமங்கலம் முகமதியர் தெருவில் 15லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைப்பெற்றது.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் டவுன் பஞ்சாயத்து 6வது வார்டு முகமதியர்தெரு மற்றும் வாணியர் தெருவில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை இன்று நடந்தது. இந்த ... Read More