Tag: காஞ்சிபுரம் மாநகராட்சி
தொடர் விடுமுறை இருந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் ... Read More
நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார் சாலை பணிகளை எம்.எல்.ஏ மற்றும் மேயர் துவக்கி வைத்தனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கி 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மக்களின் அடிப்படை வசதிகள் என குடிநீர் , சாலை மற்றும் பாதாள சாக்கடை திட்டம் , சாலை தெரு விளக்குகள் உள்ளிட்ட மக்கள் ... Read More
பேரறிஞர் அண்ணா நினைவு நாளை ஒட்டி காஞ்சியில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் அமைதி பேரணி
பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அண்ணாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது நினைவிடங்களில் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ... Read More
இந்தியாவில் உள்ள ஜெயின் மதத்தினரின் புண்ணிய தலங்களை காப்பாற்ற கோரி ஜெயின் சமூகத்தினர் காஞ்சிபுரத்தில் கடை அடைப்பு போராட்டம்.
காஞ்சிபுரம், இந்தியாவில் உள்ள ஜெயின் மதத்தினரின் புண்ணிய தலங்களான கல்கத்தாவில் உள்ள சமயசிகர்ஜி, அகமதாபாத்தில் உள்ள பாலிதானா, சோம்நாத்தில் உள்ள கிரிநாத், ஆகிய மூன்று புனித தலங்களை ஆக்கிரமிப்பு செய்வதை கண்டித்தும், ... Read More