Tag: காட்பாடி
சொத்துக்காக கணவனுடன் சேர்ந்து தந்தையை அடித்து கொலை செய்ய முயற்சித்த பாசக்கார மகள்: நடவடிக்கை எடுக்காமல் மழுப்பி மழுப்பி பணம் பார்த்த காட்பாடி எஸ். எஸ். ஐ.,!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் கிராமம், அண்ணா நகர் வீரா பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜூ(49). இவர் ஸ்ப்ரிங் டேஸ் பள்ளி பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஜீவா என்பவருக்கும் ... Read More
காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண சிரவண தீபம் ஏற்றி வழிபாடு
வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஶ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு 15ம் தேதி சிரவண தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. அர்த்த மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ... Read More
காட்பாடியில் விடுதிக்குள் புகுந்து மிரட்டி மாணவனிடம் பணம் பறிப்பு பாஜக நிர்வாகி மகன் கைது
வேலூர் மாவட்டம், காட்பாடி வைபவ் நகரிலுள்ள தனியார் விடுதியில் தங்கி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது மாணவன், தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வருகிறார். கடந்த 6ம் தேதி இரவு விடுதியில் 5 ... Read More
காட்பாடியில் இயங்கும் சாக்ஸ் கம்பெனியில்ல் பொதுமக்களுக்கு மூச்சு திணறல். கண்டுகொள்ளாமல் கல்லா கட்டுகிறது மாசு கட்டுப்பாட்டு வாரியம்
காட்பாடியில் இயங்கும் சாக்ஸ் கம்பெனியால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படும் அவலம் தொடர்கிறது! கண்டுகொள்ளாமல் கல்லா கட்டுகிறது மாசு கட்டுப்பாட்டு வாரியம் & தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை! வேலூர் மாவட்டம், காட்பாடி சி.எம். ஜான் ... Read More
கேபிஆர் பவுண்டேஷன் சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா!
காட்பாடியில் கே.பி.ஆர். பவுண்டேஷன் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த திருப்பாக்குட்டை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் 50க்கும் ... Read More
காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் அட்டகாசம்: பொதுமக்கள் கடும் அவதி!
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். நோயாளிகளும் வீட்டில் இருக்க முடியாமல் தவியாய் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர். வேலூர் மாவட்டம், ... Read More
காட்பாடி சார் பதிவாளர் அலுவலகம் திறப்பது எப்போது? பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு!
வேலூர் மாவட்டம், காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தின் பழைய கட்டடம் மிகவும் வலுவிழந்து இடிந்து விழும் பேராபத்தில் இயங்கி வருகிறது இந்நிலையில் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்துக்கு என்று புதியதாக கட்டடம் காட்பாடி கிளித்தான்பட்டறை ... Read More
புனித சகாய அன்னை திருத்தலத்தில் 85 ஆம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு தேர்த்திருவிழா!
வேலூர் மறை மாவட்டம், கட்டுப்படியில் புனித சகாய அன்னை திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலத்தில் 85 ஆம் ஆண்டு பெருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து கடந்த 23ஆம் தேதி நற்கருணை ... Read More
கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!
வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த ... Read More
காட்பாடி ஸ்ரீ ராஜகணபதி கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா கோலாகலம்.
வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை ரோட்டில் உள்ள வி. டி. கே. நகரில் திருப்பதி செல்லும் இருப்பு பாதைக்கு அருகில் ஸ்ரீ ராஜகணபதி ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா ... Read More
