Tag: காவல் ஆய்வாளர்
வேலூர்
வேலூர் மாவட்ட காவல்துறையில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றபட்ட இருசக்கர வாகனங்களை பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
வேலூர் மாவட்ட காவல் துறையில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றபட்ட இருசக்கர வாகனங்கள் (Scrap) உடைக்க தகுதியுள்ள நிலையில் உள்ளதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் அவர்களின் உத்தரவின்படி வரும் 29.05.2025-ம் தேதி காலை 09.00 ... Read More