Tag: காவல் துறை
அடிச்சு அடிச்சு கையே வலிக்குது”.. காவலர் குடும்பத்தின் வரதட்சணை கொடுமையால் உயிருக்கு போராடும் பெண்!
திருமணத்திற்குப் பின்னரும் பெண்கள் அனுபவிக்கும் வரதட்சணை கொடுமை, காலம் கடந்தாலும் இன்னும் ஒழியாத அவலமாக தொடர்கிறது. இதன் உதாரணமாய் தற்போது மதுரையில் ஒரு மிரளவைக்கும் சம்பவம் காவலர் குடும்பத்தால் கொடூரமாக அரங்கேறி உள்ளது. 7 ... Read More
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகள், அவா்களின் தற்போதைய ... Read More
தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது வெளிநாடு செல்ல திட்டமிட்ட நிலையில் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்
கன்னியாகுமரியில் பல இடங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரியில் உள்ள ஒரு வீட்டில் பத்தாயிரம் ரூபாய் திருடிய வழக்கிலும் வடசேரி புது குடியிருப்பு பகுதியில் 74 ... Read More
திருச்செந்தூர் காவல் நிலையத்தில் எஸ்.பி வருடாந்திர ஆய்வு.
திருச்செந்தூர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வருடாந்திர ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று (19.06.2025) திருச்செந்தூர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு ... Read More
சங்கரலிங்கபுரம் மற்றும் நாலாட்டின்புதூர் காவல் நிலைய கொலை வழக்கு. துரிதமாக செயல்பட்ட காவலர்களுக்கு பாராட்டுச் சான்று
தூத்துக்குடி மாவட்டத்தில் சங்கரலிங்கபுரம் மற்றும் நாலாட்டின்புதூர் காவல் நிலைய கொலை வழக்குகளில் நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் இருந்து வந்த நிலையில் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு இரண்டு வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது ... Read More
பனைத் தொழிலாளர்களிடம் காவல் துறை நெருக்கடி இல்லாமல் இருந்தால் பனைத் தொழில் சிறந்து விளங்கும் – எர்ணாவூர் நாராயணன்
தமிழகத்தில் பனைத் தொழிலாளர்களிடம் காவல் துறை நெருக்கடி இல்லாமல் இருந்தால் பனைத் தொழில் சிறந்து விளங்கும் என தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் விரைவில் ... Read More
ஓய்வின்றி பணிபுரியும் போக்குவரத்து காவலர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பில் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.
தஞ்சாவூர், பண்டிகை காலத்திலும் ஓய்வின்றி பணிபுரியும் போக்குவரத்து காவலர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பில் இனிப்புகள் வழங்கி பண்டிகை கால வாழ்த்துக்களை தெரிவித்து, காவல்துறை - பொதுமக்கள் ... Read More