Tag: கீழே கிடந்து 2 பவுண் தங்க செயின் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
திருநெல்வேலி
கீழே கிடந்த 2 பவுண் தங்க செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணின் நேர்மையை பாராட்டி வெகுமதி வழங்கி கௌரவித்த சேரன்மகாதேவி காவல்துறையினர்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, அசோக் நகரரை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் நேற்று கோவிந்தபேரி, மனோ கல்லூரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது கீழே கிடந்து 2 பவுண் தங்க செயினை எடுத்துள்ளார். அதனை அப்பெண் ... Read More