Tag: குடிநீர் பகிர்மான குழாய்கள் அமைக்கும் பணி
தென்காசி
சங்கரன்கோவிலில் மது பாட்டில்கள் ஏற்றி சென்ற டாஸ்மாக் லாரி மணலுக்குள் புதைந்ததால் 2மணி நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தெற்கு ரதவீதியில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி குடிநீர் பகிர்மான குழாய்கள் அமைக்கும் பணியும் நடந்தது. பின்னர் அந்த இடத்தில் ... Read More
