Tag: குடியாத்தம்
100 நாள் வேலையை அரசு நிறுத்தி விட்டதாக திமுக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது: அதிமுக முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி பேட்டி!.
மத்திய அரசு 100 நாள் வேலையை 125 நாட்களாக உயர்த்தி ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் திமுக அரசு நூறு நாள் வேலையை நிறுத்திவிட்டதாக பொய்ச் செய்தி பரப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தேர்தலில் ஓட்டு ... Read More
முன்னாள் முதல்வர் மறைந்த எம்.ஜி.ஆரின் 38வது நினைவு நாள் அனுசரிப்பு!
புரட்சித்தலைவர், பொன்மனச் செம்மல், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆரின் 38 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு புதிய நீதி கட்சி சார்பாக நகர ... Read More
செருவங்கியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஒளிபரப்பு!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் செருவங்கியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் புரட்சியாளர் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் மண்டல செயலாளர் இராசி. தலித் குமார் தலைமையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்தத் ... Read More
9 தங்கம் 1 வெள்ளி பதக்கங்களை வில்வித்தை போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு!
கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் குடியாத்தம் எஸ் .கே. ஸ்போர்ட்ஸ் அகாடமியைச் சேர்ந்த 7 மாணவ, மாணவிகள் 9 தங்கப்பதக்கம் ,ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றார்கள். நித்தின் இரண்டு தங்கப்பதக்கம், தஷ்யன் ... Read More
குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ரூபாய் 80,000 பறிமுதல்: லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி நடவடிக்கை!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 80,000 பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் செதுக்கரை ... Read More
குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு எஸ். பி., பாராட்டி பரிசு வழங்கி கௌரவிப்பு!
போதை மாத்திரைகள் சப்ளை செய்த முக்கிய மொத்த வியாபாரியை கைது செய்த குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதனுக்கு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. குடியாத்தம் பகுதியில் இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்த ராஜஸ்தான் ... Read More
மோடியின் 75வது பிறந்தநாள் விழா: குடியாத்தத்தில் கோலாகல கொண்டாட்டம்!
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ. சி. சண்முகம் நல்வாழ்த்துக்களு டன் வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர புதிய நீதி கட்சி ... Read More
புதிய நீதி கட்சி சார்பில் குடியாத்தத்தில் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா!
தமிழக முன்னாள் முதலமைச்சர், தென்னாட்டு காந்தி, பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு, புதிய நீதி கட்சியின் நிறுவனர், தலைவர் டாக்டர் ஏ. சி. சண்முகம் ஆணைக்கிணங்க, கட்சியின் செயல் தலைவர் ஏ. ... Read More
குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் ஆடி 6ம் வெள்ளியில் ஸ்ரீ தேவி மாசுபடா அம்மனுக்கு பால்குடம் மற்றும் தீமிதி திருவிழாவில் அன்னதானம்!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஸ்ரீ தேவி மாசுபடா அம்மனுக்கு பொதுமக்கள் தலையில் பால்குடம் சுமந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் பாலாபிஷேகம் செய்து நேர்த்திக் ... Read More
‘’திமுகவுக்கு வாங்கித்தான் பழக்கம், கொடுத்துப் பழக்கமே இல்லை…’’ – ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவுக்கடி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆம்பூரில் எழுச்சிப்பயணத்தை முடித்துவிட்டு குடியாத்தம் தொகுதிக்குப் பயணமானார். எடப்பாடியாரை வரவேற்கும் வகையில் புலியாட்டம், சிலம்பாட்டம், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் வழியெங்கும் களை கட்டின. மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்த ... Read More
