Tag: குத்தாலம் தாலுக்கா
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான இளைய தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு குத்தாலம் கடைவீதியில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
பிரபல நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவர் ஆன இளைய தளபதி விஜய் பிறந்தநாள் விழா நாளை நடைபெறுகிறது இதற்கான கொண்டாட்டத்தை முன்கூட்டியே துவக்கிய அவரது கட்சியினர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட ... Read More
குத்தாலம் அருகே முத்தூர் கிராமத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்:-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா முத்தூர் ஊராட்சியில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஒன்றிய அவை தலைவர் ... Read More
சொத்தை பிரித்து கொடுக்காத 85 வயதான தந்தையை அறிவாளால் வெட்டி கொலை; மகன் கைது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மாதிரிமங்கலம் புது தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள்(86)விவசாயி. இவரது மனைவி ஜெயம்(80).இவர்களுக்கு 4 மகன்கள்,2 மகள்கள் உள்ளனர்.மூன்றாவது மகன் ராஜாவின் வீட்டில் கலியபெருமாள் மனைவியுடன் வசித்து வருகிறார். சொத்து ... Read More
ஸ்ரீ கோபால கிருஷ்ண பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு பெருமாளை வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வானதிராஜபுரம் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கோபாலகிருஷ்ண பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்து அறநிலைய ஆட்சித் துறைக்கு சொந்தமான இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. ... Read More
மாந்தை கருப்பூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மாந்தை கருப்பூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கோரையாற்றிலிருந்து சக்தி கரகம் அலங்கார காவடிகள் புறப்பட்டு வான வேடிக்கையுடன் மேளதாள ... Read More
தாருன் நஈம் பள்ளி வாசல் மக்தப் மதரஸா ஆண்டு விழா.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தி.பண்டாரவாடை தாருன் நஈம் பள்ளிவாசல் மக்தப் மதரஸா ஆண்டு விழா மற்றும் மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகிழ்ச்சிகள் நடைபெற்றது. தாருன் நஈம் பள்ளிவாசல் மக்தப் மதரஸா ஆண்டு விழா ... Read More
பாலையூரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா பாலையூரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் கூட்டம் நடைபெற்றது. குத்தாலம் தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார்.குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரவர்மன் வரவேற்றார். ... Read More
திருமணஞ்சேரியில் உத்வாகநாதர் சுவாமி ஆலயத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நான்கு ஜோடிகளுக்கு இலவச திருமணம்.
ஒவ்வொரு ஜோடிக்கும் ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள திருமாங்கல்யம், ஆடை, முகூர்த்த மாலை, சீர்வரிசை வரிசை கொடுத்து மயிலாடுதுறை மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் ... Read More
டி.பண்டாரவாடை தாருன் நஈம் பள்ளிவாசலில் 74 வது இந்திய குடியரசு தின விழா கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது.
செய்தியாளர் தாரிக்கனி. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா T. பண்டாரவாடை தாருன் நஈம் பள்ளிவாசலில் 74 வது இந்திய குடியரசு தின விழா கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ... Read More