Tag: குன்னூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளி
தேனி
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனுக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் ஆறுதல் கூறினார்.
தேனி மாவட்டம் குன்னூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் தேனி பங்களா மேடு அருகில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கிப் பள்ளிக்கு சென்று வருகின்றார். ... Read More