Tag: கும்பகோணம்
உலகப் புகழ்பெற்ற கும்பகோணம் மகாமக பெருவிழாவை தேசிய திருவிழாவாக கொண்டாடப்படும்.
கும்பகோணம் அருகே கருப்பூர் பெட்டி காளியம்மன் கோயிலிலிருந்து பிரச்சாரத்தை தொடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி பாமக வேட்பாளர் ம.க. ஸ்டாலின் உறுதி. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ... Read More
கும்பகோணத்தில் சிதம்பரம் தில்லை தீட்சிதர்கள் அராஜகத்தை கண்டித்து விடுதலை தமிழ்புலிகள் கட்சிமற்றும் மே பதினேழு இயக்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ….
விடுதலை தமிழ்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், மே பதினேழு இயக்கம் தலைவர் திருமுருகன் காந்தி பங்கேற்பு. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே காந்தி பூங்கா எதிரே சிதம்பரம் தில்லை தீட்சிதர்கள் அராஜகத்தை கண்டித்தும், ... Read More
கும்பகோணத்தில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வாகன சோதனையின் போது 10 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்..
மேலக்காவேரியை சேர்ந்த ராஜ் முகம்மது என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை .. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் சுங்காகேட் அருகில் காரில் குட்கா பொருட்களை ராஜ் முகம்மது என்பவர் விற்பனை செய்வதாக ... Read More
கும்பகோணம் அருகே பந்தநல்லூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 கொள்ளையர்கள் கைது 7 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மீட்பு.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கடந்த 3 மாதங்களாக பந்தநல்லூர் பகுதியில் நடந்த தொடர் கொள்ளை சம்மந்தமாக கொள்ளையர்களை பிடிக்க தஞ்சாவூர் காவல் கண்கானிப்பாளர் "ஆசிஷ் ராவத் IPS அவர்களின் உத்தரவின்படி திருவிடைமருதூர் உட்கோட்ட ... Read More
கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் பிரசித்தப்பெற்ற திரௌபதி அம்மன் தீமிதி திருவிழா .. திரளான பக்கதர்கள் பங்கேற்பு ..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தர பெருமாள் கோவில் லேபர் ஆபிஸ் தெருவில் எழுந்தருளிருக்கும் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழா சென்ற மாதம் 22ம் தேதி ... Read More
வயதான பெண்மணியிடம் ஏழு பவுன் தங்க சங்கிலியை வழிபறி செய்த கொள்ளையனை கும்பகோணம் உதவி காவல் கண்காணிப்பாளர் மகேஸ்குமார் தலைமையில் தனிபடை போலீசார் அதிரடி கைது….
கும்பகோணத்தில் கிழக்கு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர் பகுதியில் நடைப்பயிற்சி சென்றுகொண்டிருந்த வயதான பெண்மணியிடம் ஏழு பவுன் தங்க சங்கிலியை வழிபறி செய்த கொள்ளையனை கும்பகோணம் உதவி காவல் கண்காணிப்பாளர் மகேஸ்குமார் ... Read More
கும்பகோணம் அருகே கபிஸ்தலத்தில் பல ஆண்டுகளாக சாதி சான்று கிடைக்காததால் அவதிப்படும் இருளர் இன மக்கள்….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கபிஸ்தலம் அரசலாற்றுப்படுகை கிராமத்தில் 30 மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு சாதி ... Read More
கும்பகோணம் அருகே பா.ஜ.கட்சியின் OBC பிரிவின் மாநில செயலாளராக கார்த்திகேயன் இவரிடம் இருந்து நாட்டு வெடிகள், கத்தி மற்றும் ஏராளமான பத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களையும் அவரது சொகுசு கார் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம்; கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் பா.ஜ.கட்சியின் OBC பிரிவின் மாநில செயலாளராக கார்த்திகேயன் உள்ளார். இவர் , நிலம் தொடர்பாக கருப்பூரை சேர்ந்த சிவக்குமாரை மிரட்டியதாக வந்த புகாரினை தொடர்ந்து நாச்சியார் ... Read More
கதிராமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி 3 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்.
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 138 மாணவ, மாணவியர் கல்விப் பயில்கின்றனர். பள்ளி தொடங்கி தற்போது 3வது ஆண்டாக பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு மாணவர்கள் செல்வது குறிப்பிடத்தக்கது. இப்பள்ளியில் ... Read More
கும்பகோணத்தில் போலீசாருக்கு மருத்துவ முகாம்.
தஞ்சாவூர் மாவட்டம்: கும்பகோணம் சரகத்துக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் வேலை பார்க்கும் போலீசார் மற்றும் போலீசாரின் குடும்பத் தினருக்கான சிறப்பு மருத்துவ முகாம் கும்பகோணத்தில் நடைபெற்றது. தஞ்சை தனியார் மருத்துவமனை சார்பில் ... Read More