Tag: கூராம்பாடி ஏரி முட்புதருக்குள் முதியவர் பிணம்
ராணிபேட்டை
ஆற்காடு அருகே முட்புதரில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கூராம்பாடி ஏரி முட்புதருக்குள் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் சாருமதி ஆற்காடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ... Read More