Tag: கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
அரசியல்
கோவில்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்த பாஜ., நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக.,வினர் புகார் அளித்துள்ளனர்.
கூட்டணி தர்மத்தை மீறி பாஜ., நிர்வாகிகளை அதிமுகவில் இணைப்பதை கண்டித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜ., இளைஞரணி சார்பில், அதன் தலைவர் தினேஷ் ரோடி தலைமையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சி பஸ் ஸ்டாப் ... Read More