Tag: கோவை மாவட்டம்
டாக்டர் அப்துல் கலாம் பெயரை பயண்படுத்தி நூதனமான முறையில் மோசடி-நடவடிக்கை எடுக்க கோரி மனு
https://youtu.be/yIyusZR6Dao கோவையில் மறைந்த டாக்டர் அப்துல் கலாம் பெயரை பயண்படுத்தி நூதனமான முறையில் மோசடியில் ஈடுபட்டு வருகின்ற, தனியார் அறக்கட்டளையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கபட்ட பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு ... Read More
கோவையின் இரண்டாவது பெண் மேயராக பதவியேற்ற ரங்கநாயகிக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக அமைச்சர்கள் .
https://youtu.be/ZocUwwR_8QQ கோவையின் இரண்டாவது பெண் மேயராக இன்று பதவியேற்றுக் கொண்ட ரங்கநாயகிக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, மற்றும் முத்துசாமி கோவையின் முதல் பெண் மேயராக இருந்த கல்பனா ... Read More
கொடிசியா அரங்கில் மூன்று நாட்கள் நடைபெறும் பேர்ப்ரோ 2024 விட்டுமனை கண்காட்சி
https://youtu.be/OCdFq2QSJ_I நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீட்டு மனை மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு ஏற்படும் நிலையில் ஏழை எளிய மக்களும் வீடு, மற்றும் வீட்டு மனைகள் ... Read More
மீன் பிடிக்க அனுமதி வழங்க கோரி வலைகளுடன் மனு அளிக்க வந்த மீனவர்கள்
வட்ட மீ https://youtu.be/yThXavKBJjs னவர் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட குளங்களில் மீன்பிடிக்க அனுமதி வழங்கக் கோரி உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வலைகளுடன் கோவை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்க வந்தனர். ... Read More
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியில் இன்று முதலாம் ஆண்டு மாணவிகள் வரவேற்பு விழா நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
கோவை பீளமேடு பகுதியில் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை மாணவிகளுக்கான அறிமுக வரவேற்பு விழா கல்லூரியின் பொண்விழா அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ... Read More
கோவையில் உடல்பருமனை கட்டுப்படுத்த கோரி கோவையில் 4வது ஆண்டாக நடைபெற உள்ள மாரத்தான் ஓட்ட பந்தயத்தின் லோகோ
கோவையில் உடல்பருமனை கட்டுப்படுத்த கோரி கோவையில் 4வது ஆண்டாக நடைபெற உள்ள மாரத்தான் ஓட்ட பந்தயத்தின் லோகோ கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள விஜிஎம் மருத்துவமனை சார்பாக கடந்த 2017,18,19, ஆகிய மூன்று ஆண்டுகள் ... Read More
சர்வதேச அளவிலான ஜவுளி இயந்திரங்கள்,உதிரிபாகங்கள் குறித்த கண்காட்சி இன்று கோவை கொடிசியா வளாகத்தில் துவக்கியது இதனை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கோவை கொடிசியா வளாகத்தில் இன்று சர்வதேச அளவிலான ஜவுளி இயந்திரங்கள்,உதிரிபாகங்கள் குறித்த கண்காட்சி துவங்கியது. சுமார் 1500 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்க படும் இக்கண்காட்சியின் துவக்கவிழாவில் சிறப்பு விருந்தினராக கோவை ... Read More
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கோவை மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய செயலாளர் டாக்டர்.ஆ.ஹென்றி கலந்து கொண்டு ரியல் எஸ்டேட் துறை சார்ந்த பல்வேறு சவால்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்..
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கோவை மண்டல பொறுப்பாளர்கள் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் கோவை, அவிநாசி சாலையில் உள்ள ஓட்டல் அரங்கில் நடைபெற்றது..ஃபேரா கூட்டமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் நேரு நகர் நந்து ... Read More
கோவையில் கிங் ஆஃப் கிங்ஸ் எனும் மாபெரும் இசை நிகழ்ச்சியை வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடத்த திட்டமிட்டு இருப்பதாக இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா கோவையில் பேட்டி..
கோவையில் வரும் ஆகஸ்ட் மாதம் 17"ம் தேதி கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் கிங் ஆஃப் கிங்ஸ் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு ... Read More
நீட்டை கொண்டு வந்ததே பணத்தை சம்பாதிப்பதற்கும், முறைகேடு செய்வதற்கும்தான் என கூறியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை, பாஜகவின் ஆளுங்கட்சி நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கத்தான் அந்த நீட் தேர்வு எனவும் விமர்சித்துள்ளார்.
கோவையில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இது ஒரு மகிழ்ச்சியான ... Read More