Tag: கோவை மாவட்டம்
கோவை பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் 192 இளங்கலை மாணவ,மாணவிகள் பட்டம் பெற்றனர்…
கோவை பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.. பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் எல்.பி. தங்கவேலு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,.துணை தலைவர் அக்ஷய் தங்கவேலு ... Read More
யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கோவையில் கைது- யானை தந்தம் ஒன்று பறிமுதல் – தலைமறைவான இருவரை தேடி வரும் வனத் துறையினர்…
கோவை வனச்சரக எல்லைக்கு உட்பட்ட வடவள்ளி பகுதியில் சட்ட விரோதமாக யானை தந்தம் விற்க முயற்சி செய்வதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது.அதன் அடிப்படையில், கோவை வனச்சரக அலுவலர் தலைமையில் கோவை வனச்சரக பணியாளர்கள் ... Read More
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த சயான் உள்பட பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி அவற்றை வாக்கு மூலமாக ... Read More
கோவை மாவட்டம் செட்டிபாளையம் மற்றும் சூலூர் பகுதியில் கஞ்சா பறிமுதல்… விற்பனைக்கு வைத்திருந்த நபர்கள் கைது
கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் மலுமிச்சம்பட்டி முதல் போடிபாளையம் சாலையில் சோதனை. மேற்கொண்டனர் அப்பொழுது அங்கு கஞ்சாவை ... Read More
மூளை சாவு அடைந்த நபரின் கல்லீரலை, கல்லீரல் பாதிக்க பட்ட ஒன்றரை வயது குழந்தைக்கு பொருத்தி கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளதாக பேட்டிமூளை சாவு அடைந்த நபரின் கல்லீரலை, கல்லீரல் பாதிக்க பட்ட ஒன்றரை வயது குழந்தைக்கு பொருத்தி கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளதாக பேட்டி
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இன்று மருத்துவர்கள் குழு செய்தியாளர்களை சந்தித்து பேசினர் அப்பொழுது பேசிய மருத்துவர்கள் ஆனந்த் வரதன், விகாஷ் முண்ட், பிரேம் சந்தர் அடங்கிய குழுவினர் ... Read More
அடிப்படை தேவைகளுக்காக நடத்த பட்ட நாண்கு ஆண்டு கால போராட்டம், மனம் இறங்கி வந்த கோவை மாவட்ட ஆட்சியர். நெகிழ்ந்து நன்றி கூறிய ஊர்மக்கள்.
கோவை மாவட்டம் காரமடை அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு சமூக நலத்துறை சார்பாக வழங்க பட்ட இடத்தில் வீடுகள் கட்டி வசிக்க ஆரம்பித்தனர். ஆனால் இந்த ... Read More
ஐரோப்பா நாட்டில் நடைபெறும் சர்வதேச எரிசக்தி படகு சவாலில் மூன்றாவது ஆண்டும், டீம் சீ சக்தி எனும் தலைப்பில், கலந்து கொள்ள உள்ளனர்
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியியை சேர்ந்த 12 மாணவர்கள், ஐரோப்பா நாட்டில் நடைபெறும் சர்வதேச எரிசக்தி படகு சவாலில் மூன்றாவது ஆண்டும், டீம் சீ சக்தி எனும் தலைப்பில், கலந்து ... Read More
ஊழலில் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் கரூரில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் கரூர் பாராளுமன்ற பாஜக வேட்ப்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் கரூர் - கோவை சாலையில் உள்ள தனியார் மஹாளில் நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் ஜேபி ... Read More
கோனியம்மன் கோவில் தேர் திருவிழா – பக்த வெள்ளத்தில் மூழ்கிய கோவை.
திருவிழாவையொட்டி வரும் பக்தர்களுக்கு "மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தண்ணீர் பாட்டில்களை" கொடுத்து அனைவரையும் வரவேற்று நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இஸ்லாமியர்கள் கோவையின் காவல் தெய்வம் என கோவை மக்களால் அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் டவுன்ஹால் ... Read More
கனிம பொருள்களின் கடுமையான விலை ஏற்றத்தை எதிர்த்து கட்டுமான சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.
கட்டுமான சங்கங்களின் கூட்டமைப்புகளான பில்டர் அசோசியேசன் ஆப் இந்தியா, க்ரடாய் அமைப்பு, கோயம்புத்தூர் பில்டர்ஸ் அண்ட் காண்ட்ராக்டர் அசோசியேசன், கோவை மாவட்ட சிவில் இன்ஜினியர் அசோசியேசன், உள்ளிட்ட பல்வேறு கட்டுமான தொழில்துறை நிறுவனங்கள், இன்று ... Read More