Tag: சங்கரன்கோவில்
அரசு மருத்துவமனையில் HIV நோயாளியை மனதளவில் காயப்படுத்தும் மருத்துவமனை சக ஊழியர்கள்
சங்கரன்கோவிலில் அரசு மருத்துவமனையில் HIV நோயாளியை மனதளவில் காயப்படுத்தும் மருத்துவமனை சக ஊழியர்கள்...? மனித உரிமை மீறல் என சமூக ஆர்வலர்கள் குற்றசாட்டு. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தங்கமாரி என்ற ... Read More
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் செய்தியாளர் முருகன்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூபாய் 62.300 (அறுபத்தி இரண்டாயிரம் முந்நூறு) தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19-ந்தேதி ... Read More
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் அருகே காட்டுப்பகுதியில் சூதாட்டம் ஆடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ,4,50,000 மற்றும் 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள உடப்பன்குளம் ... Read More
சங்கரன்கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 400-க்கும் மேற்பட்ட ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்கு ரத வீதியில் இருந்து ஆர் எஸ் எஸ் ஊர்வலம் சரியாக மாலை 4.15 க்குத் தொடங்கியது. ஊர்வலத்தை வழி நடத்திய ஆர் எஸ் எஸ் தொண்டருக்கு பெண்கள் ஆரத்தி ... Read More
மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்த கர்ப்பிணி பெண். சங்கரன்கோவிலில் பரபரப்பு.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராமசாமிபுரம் 1ம் தெருவை சேர்ந்தவர் இசக்கிதுரை இவரது மனைவி சொர்ணம் நிறைமாத கர்ப்பிணி பெண் நேற்று மகப்பேறு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையை கொண்டு சென்ற நிலையில் அங்கு மூச்சுத்திணறல் அதிகமாக ... Read More
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 80 வயது மூதாட்டி ரயில் மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள இலவங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி கருப்பாயி வயது 80 இவர் இன்று தனது வீட்டின் பின்புறமாக உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்ற ... Read More
போலியாக தயாரிக்கப்பட்ட வாரிசு சான்று பயன்படுத்தி மோசடி செய்ய முயன்ற மூவிருந்தாளியைச் சேர்ந்த பெண் ஒருவரை வட்டாட்சியர் களவுமாக பிடித்து நகர காவல்துறையிடம் ஒப்படைத்தார்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மூவிருந்தாளியைச் சேர்ந்த தம்பதியினர் சீனிபாண்டி. பார்வதி தாய். இவர்களுக்கு விஜயலட்சுமி என்ற மகள், தங்கத்துரை, செல்வகுமார் என்ற மகன்கள் உள்ளனர். இதில் ... Read More
தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கும்பாபிஷேக பணி அமைச்சர் சேகர்பாபு வருகை தந்து கும்பாபிஷேக பணியினை ஆய்வு.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சாமி திருக்கோவிலுக்கு இன்று காலை தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு வருகை தந்து கும்பாபிஷேக பணியினை ... Read More
அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு ஆறுமுகநையினார் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் ஒவ்வொரு திருவிழாக்களும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்,. ... Read More