BREAKING NEWS

Tag: சங்கரன்கோவில்

அனுமதி இன்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் அகற்றம்
தென்காசி

அனுமதி இன்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் அகற்றம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் ஆடித்தவசு திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களை வரவேற்று காந்திநகர், கக்கன் நகர் சமுதாய பொதுமக்கள் சார்பில் வரவேற்பு விளம்பரப்பதாகைகளை தெற்கு ரத வீதி அருகே வைத்திருந்தனர். ... Read More

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தவசு தேரோட்டம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு
தென்காசி

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தவசு தேரோட்டம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் தென்தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவத்தலங்களில் ஒன்று. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடித்தவ சு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ... Read More

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா இன்று காலை 5.40 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது
தென்காசி

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா இன்று காலை 5.40 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு. சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி சித்திரை மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இத் திருவிழா இன்று காலை 5.40 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... Read More

சங்கரன்கோவிலில் துரை வைகோ எம்.பி பிறந்த தின விழா
அரசியல்

சங்கரன்கோவிலில் துரை வைகோ எம்.பி பிறந்த தின விழா

சங்கரன்கோவிலில் துரை வைகோ எம்.பி பிறந்த தின விழாதென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட மதிமுக மற்றும் சங்கரன்கோவில் நகர மதிமுக சார்பில் முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி பிறந்த தின ... Read More

சங்கரன்கோவில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் இரு தரப்பினிடையே வாக்குவாதத்தால் பரபரப்பு
அரசியல்

சங்கரன்கோவில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் இரு தரப்பினிடையே வாக்குவாதத்தால் பரபரப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்குரதவீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை நகர பாஜக சார்பில் புதிய தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி தலைமையில் நடைபெற்றது. ... Read More

கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன்கோவில் நகர வர்த்தகர் சங்கத்தினர் நகராட்சி கமிஷனரிடம் மனு 
தென்காசி

கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன்கோவில் நகர வர்த்தகர் சங்கத்தினர் நகராட்சி கமிஷனரிடம் மனு 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் புதிய பேருந்து நிலையத்தை விரைவாக கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், நகராட்சி மூலம்கட்டி முடிக்கப்பட்ட காய்கனி மார்க்கெட், லெமன் மார்க்கெட் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், ... Read More

அரசு மருத்துவமனையில் HIV நோயாளியை மனதளவில் காயப்படுத்தும் மருத்துவமனை சக ஊழியர்கள்
தென்காசி

அரசு மருத்துவமனையில் HIV நோயாளியை மனதளவில் காயப்படுத்தும் மருத்துவமனை சக ஊழியர்கள்

  சங்கரன்கோவிலில் அரசு மருத்துவமனையில் HIV நோயாளியை மனதளவில் காயப்படுத்தும் மருத்துவமனை சக ஊழியர்கள்...? மனித உரிமை மீறல் என சமூக ஆர்வலர்கள் குற்றசாட்டு. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தங்கமாரி என்ற ... Read More

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் செய்தியாளர் முருகன்
தென்காசி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் செய்தியாளர் முருகன்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூபாய் 62.300 (அறுபத்தி இரண்டாயிரம் முந்நூறு) தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19-ந்தேதி ... Read More

சங்கரன்கோவில்
குற்றம்

சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் அருகே காட்டுப்பகுதியில் சூதாட்டம் ஆடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ,4,50,000 மற்றும் 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள உடப்பன்குளம் ... Read More

சங்கரன்கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 400-க்கும் மேற்பட்ட ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது
தென்காசி

சங்கரன்கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 400-க்கும் மேற்பட்ட ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்கு ரத வீதியில் இருந்து ஆர் எஸ் எஸ் ஊர்வலம் சரியாக மாலை 4.15 க்குத் தொடங்கியது. ஊர்வலத்தை வழி நடத்திய ஆர் எஸ் எஸ் தொண்டருக்கு பெண்கள் ஆரத்தி ... Read More