Tag: சந்திர கிரகணம் தஞ்சாவூர் பெருவுடையார் நடை மூடல்
தஞ்சாவூர்
சந்திர கிரகணம் நடைபெறுவதை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் பகல் 12 மணிக்கு அடைக்கப்பட்டது.
இன்று சந்திர கிரகணம் நடைபெறுவதை ஒட்டி நாடு முழுவதும் உள்ள கோயில்கள் அனைத்தும் சந்திர கிரகணம் ஆரம்பிக்கும் நேரத்தில் அடைக்கப்பட்டு பின்பு திறக்கப்படும். அதன்படி இன்று உலக புகழ்பெற்ற தஞ்சை ... Read More
