Tag: சாலை பாதுகாப்பு வாரம் ஜனவரி 11 முதல் 17 வரை கடைபிடிக்கப்படுகிறது
காஞ்சிபுரம்
இந்திய மருத்துவ சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை எஸ்பி சுதாகர் துவக்கி வைத்து தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட இந்திய மருத்துவ சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு வாரம் ஜனவரி 11 முதல் 17 வரை கடைபிடிக்கப்படுகிறது. இதில் சாலை விதிகளை கவனமாக கடைபிடித்தல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அறிதல் ... Read More