Tag: சின்னாளப்பட்டி
திண்டுக்கல்
சின்னாளப்பட்டி-காந்திகிராம கிராமிய நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் அனைத்து பல்கலைக்கழக அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் தேசிய பயிலரங்கப் பயிற்சிப் பட்டறை.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சின்னாளப்பட்டி காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள சுகாதார அறிவியல் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறையில் உள்ள ஆராய்ச்சி அறிஞர்களுக்கு, அக்டோபர் ... Read More