Tag: சிறுபான்மை நலத்துறை கடன் வழங்கும் விழா
தஞ்சாவூர்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கடன் வழங்கும் சிறப்பு முகாம் திருப்பனந்தாளில் நடைபெற்றது.
பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் ரூ.7 கோடியே 60 லட்சம் சிறப்பு கடன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முகாமிற்கு செ.ராமலிங்கம், எம்.பி தலைமை தாங்கினார்.ஒன்றிய குழு தலைவர் தேவிரவிச்சந்திரன், ஒன்றிய குழு துணை ... Read More