Tag: சிவகங்கை மாவட்டம்
வைகைஅணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இரண்டாம் பூர்வீக பாசனப்பகுதி நிலங்களுக்கு வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு
வைகைஅணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இரண்டாம் பூர்வீக பாசனப்பகுதி நிலங்களுக்கு வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு தேனி, மதுரை, திண்டுக்கல் ,சிவகங்கை ஆகிய நான்கு மாவட்ட வைகைஆற்றங்கரையோர மக்களுக்கு ... Read More
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் இந்திய கூட்டணி நாடாளுமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் இந்திய கூட்டணி நாடாளுமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம். இந்த கூட்டத்தில் அனைத்து கட்சியின் நிர்வாகிகளும் மற்றும்,அமைச்சர் பெரியகருப்பன்,சட்டமன்ற உறுப்பினர், தமிழரசி ரவிக்குமார். திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேர்மன் . ... Read More
காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் 72ஆவது பட்டமளிப்பு விழா
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் 72ஆவது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரியின் உமையாள் அரங்கில் நடைபெற்றது. 2018- 2021ஆம் கல்வியாண்டில் இளநிலை, முதுநிலை கலை அறிவியல் பாடங்களில் பயின்று பட்டம் ... Read More
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சிவகங்கை வடக்கு மாவட்டம் சார்பில் மது தவிர்ப்போம் & போதைப் பொருட்கள் தடைசெய்ய வலியுறுத்தி விழிப்புணர்வு வாகன பேரணி.
சிவகங்கை மாவட்டம்; மானகிரியில் துவங்கி கோவிலூர், காரைக்குடி நகர் பகுதி, கோட்டையூர் பேரூராட்சி, கண்டனூர் பேரூராட்சி வழியாக புதுவயலில் 1.30 மணியளவில் நிறைவு பெற்றது மாவட்ட செயலாளர் க.சரத்பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு ... Read More
அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களின் பிரிவு உபச்சார விழா..!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்று மன்ற நிறைவு விழா மற்றும் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களின் பிரிவு உபச்சார விழா கல்லூரியின் உமையாள் அரங்கில் நடைபெற்றது. வரலாற்றுத் ... Read More
சிவகங்கையில் போதைப் பொருட்கள் தடைசெய்ய வலியுறுத்தி விழிப்புணர்வு வாகன பேரணி.
வருகின்ற (25.04.2023) அன்று காலை 10.00 மணிக்கு மானகிரியில் துவங்கி கோவிலூர், காரைக்குடி நகர் பகுதி,கோட்டையூர் பேரூராட்சி, கண்டனூர் பேரூராட்சி வழியாக புதுவயலில் நிறைவு பெறுகிறது. மாவட்ட செயலாளர் சரத்பாலமுருகன் தலைமையில் நடைபெறும் ... Read More
சிவகங்கையில் ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் பணிகளுக்காக பூமி பூஜை.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட கட்டிக்குளம் மிளகுனுர் மற்றும் இதர கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கி விடுவதற்கு ஏதுவாக வைகை ஆற்றின் குறுக்கே சுமார் ரூபாய் 30.60 கோடி மதிப்பீட்டில் அணைக்கட்டு கட்டுமான பணிகளுக்காக பூமி ... Read More
வாழ்வாதார உரிமை மீட்பு மனிதச் சங்கிலி போராட்டம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மனிதச் சங்கிலி போராட்டம் ஜாக்டோ ஜியோ மானாமதுரை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதனை வட்டார உயர்மட்ட குழு உறுப்பினர்கள். செல்வகுமார் மனோகரன் ராஜேஷ்குமார் இவர்களின் முன்னிலையிலும் ... Read More
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள், சங்கம் பயிலரங்கம் கூட்டம்.
சிவகங்கையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் அரசு ஊழியர் சங்க அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான பயிலரங்கம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் முனைவர் தங்க முனியாண்டி தலைமை தாங்கினார். ... Read More