Tag: சிவகங்கை மாவட்டம்
பாரம்பரிய உணவுகள் காட்சிபடுத்தி அசத்திய பள்ளி மாணவர்கள்.
மானாமதுரை செவன்த்டே பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழாவில் விதவிதமான உணவுகளை காட்சிபடுத்தி அசத்திய பள்ளி மாணவர்கள். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சிப்காட்டில் உள்ள செவன்த்டே அட்வெண்டிஸ்ட் மெட்ரிக்பள்ளியில் பாரம்பரிய உணவுத்திருவிழாவில் பாரம்பரிய சிறுதானிய ... Read More
மானாமதுரை உடைகுளம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல், காப்பு கட்டுதல் விழா.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன்கோயில் பங்குனி பொங்கல் விழா காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. உடைகுளம் முத்துமாரியம்மன்கோயில் 41 வது ஆண்டு பங்குனித்திருவிழா நேற்று காலை காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷகங்கள் ... Read More
சிவகங்கை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றிய நகர்மன்ற தலைவர்.
சிவகங்கை மாவட்ட தலைநகரான சிவகங்கையின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. மதுரை, தொண்டி தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு,சென்னை, ... Read More
காரைக்குடி அருகே கண்மாயில் விதிகளை மீறி கிராவல் மண் அள்ளப்படுவதாக புகார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி பகுதியில் ஒ.சிறுவயல் சாலையில் 116 ஏக்கரில சங்கு சமுத்திரகண்மாய் ஏந்தல் கண்மாய் பகுதியில் மேலூரில் இருந்து காரைக்குடி நான்குவழிச்சாலை பணிக்காக சங்கு சமுத்திர கண்மாயில் கிராவல் மண் ... Read More
கீழயிடியில் அருங்காட்சியம் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கள ஆய்வு.
தமிழர்களின் தாய்மடியாம் கீழடியில் கடந்த சில ஆண்டுகளாக கீழடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் இந்த அகழாய்வு ஆராய்ச்சியில் பல தொல்லியில் பழைய நூற்றாண்டில் பெரும்பாலான பொருட்கள் கண்டடுக்கப்பட்டு அருங்காட்சியம் அமைக்கபெற்று பொதுமக்கள் பார்வைக்க வைக்கப்பட்டு ... Read More
மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் பணி நிறைவு விழா.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் தலையாறியாக பணியாற்றி அனைத்து மக்களின் ஆதரவைப் பெற்று மானாமதுரை அரிமண்டபம் கீழப்பசலை பஞ்சாயத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சிறந்த முறையில் பணியாற்றி மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் மிகச்சிறந்த தலையாறியாக ... Read More
வேளாண் துறை சார்பில் வயல்வெளிபள்ளி பயிற்சி வகுப்பு.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேலநெட்டூர் கிராமத்தில் வயல்வெளிப்பள்ளி பயிற்சி வகுப்பு துவங்கியது. ஆறுகட்டமாக நடக்க உள்ள இந்த வகுப்பின் துவக்க விழா வேளாண் இயக்குநர் ரவிசங்கர் தலைமையில் நடந்தது. மேலநெட்டூர் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் ... Read More
சிவகங்கை மாவட்ட புகைப்பட கலைஞர்களுக்கு நிக்கான் நிறுவனத்தினர் மிரர்லெஸ் கேமரா பற்றிய தொழில்நுட்ப பயிற்சி.
சிவகங்கை காளையார்கோயில் மானாமதுரை திருப்புவனம் இளையான்குடி வட்டார புகைப்பட கலைஞர்களுக்காக நிக்கான் கேமரா நிறுவனத்தினர் நிக்கான் மிரர்லெஸ் கேமரா பற்றிய தொழில்நுட்ப பயிற்சி வகுப்பினை சிவகங்கை முத்து மஹாலில் நடைபெற்றது. நிக்கான் மிரர்லெஸ் ... Read More
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப் பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானது.
மானாமதுரை அருகே சாத்தரசன் கோட்டை அடுத்த வேலாங்குளம் பகுதியில் பள்ளி வாகனம் விபத்து எற்பட்டது. இந்த பள்ளி வாகனத்தில் 15 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளி அழைத்து செல்லப்பட்டனார். அப்போது சாலை ஓரமாக ... Read More
மானாமதுரை அரிமண்டபம் கிராமத்தில் மாசி களரி ஸ்ரீ கருப்பண்ணசாமி வீரபத்திர ஆலயத்தில் சிறப்பு பூஜை.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ள அரிமண்டபம் கிராமத்தில் மாசி களரி ஸ்ரீ கருப்பண்ணசாமி வீரபத்திர ஆலயத்தில் வெகு விமர்சியாக நடைபெற்றது.இதில் இரவு முழுவதும் கருப்பசாமி அலங்கார பூஜைகள் நடைபெற்ற பக்தர்கள் ஏராளமான கலந்து ... Read More