Tag: சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம்
திருப்பத்தூர்
அரசு ஊழியர்களின் சி.பி.எஸ் ஒழிப்பு திட்டத்தை ரத்து செய்வதாக திமுக தேர்தல் நேரத்தில் அறிவித்தும் ரத்து செய்யாததை கண்டித்து ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளொரு திட்டத்தை அறிவித்து வரும் இந்த அரசு தேர்தல் நேரத்தில் வெற்றி பெற செய்த அரசு ஊழியர்களை கண்டுகொள்ளாத இந்த அரசுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என கிராம நிர்வாக ... Read More