Tag: சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் மணிமண்டபம்
Uncategorized
செங்கோட்டை வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் 65 ஆண்டுகளுக்குப் பிறகு காமராஜர் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அவரது பேத்தியால் நிறுவப்பட்டது!
மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக 1957-ம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த போது அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் அடிக்கல் ... Read More