Tag: சுற்றுச்சூழல் தினவிழா
தென்காசி
குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் கல்லூரியில் சுற்றுச்சூழல் தினவிழா கொண்டாட்டம்!
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு குற்றாலம் ஶ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, விலங்கியல் துறை சார்பாக மரம் நடு விழா நடந்தது. இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வர் அமிர்தவல்லி தலைமை வகித்தார். விலங்கியல் துறை தலைவர் ... Read More