Tag: சென்னை கோட் ரெயில்வே
ராணிபேட்டை
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் ஆய்வு!!
ராணிப்பேட்டை அரக்கோணம் ரெயில் நிலையம், அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அதற்கான சீரமைப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்காக சென்னை கோட் ரெயில்வே மேலாளர் கணேஷ் ஆய்வு மேற்கொண்டார். ... Read More